நீ ஆங்கிலத்திலும் எழுதலாமே என்று என்னிடம் கேட்பவர்களிடம்
தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று தொடங்கிய இந்த இணையப்பக்கம் இது.
இப்படிதான் சமாளிக்க முயல்கிறேன் காரணம் "எனக்கு தமிழில் எழுதியே பழக்கம் இல்லை . இதில் ஆங்கிலத்தில் வேறு எழுதவேண்டுமா?" . ) என்னடா சோதனை இது.
எனினும் என் எழுத்துக்களையும் மொழியாக்கம் செய்கிறோம் என்று என்னுடன் இணைந்துள்ளனர் என் தோழிகள் இருவர் - திலகப்பிரியா மற்றும் மரியா மோனிகா நான்சி.
எழுதுவது எளிது . ஆனால் மொழியாக்கம் அத்துணை எளிதல்ல.
எனினும் செய்கிறோம் என்ற அவர்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் .
இடிசாம்பார் இனி ஆங்கிலத்திலும்..

No comments:
Post a Comment