பெரும்பாலும் எல்லார்க்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை...
திருநெல்வேலி side-u பொங்கல் அன்னைக்கு வைக்கிற சாம்பார் பேர் தான் இடிசாம்பார்.... Ready made சாம்பார் பொடி எல்லாம் use பண்ணாம , நம்மளே வறுத்து இடிச்சு, எல்லா காய்கறிகளும் போட்டு, பண்றது தான் இந்த சாம்பார்-oda speciality ...
சரி எதுக்கு Blog-க்கு இந்த பேர்?
அது தான் எனக்கே தெரியல,, Blog create பண்றப்ப Name கேட்டுது.. இதை வச்சுட்டேன்... அவ்ளோதான்...
சரி. இடிசாம்பார் ன்னா எல்லா காய்கறிகளும் போட்டு பண்றது மாதிரி , நம்மளும் எல்லா topic பத்தியும் பேசலாமே ன்னு இந்த பேர் வச்சுட்டேன் .. இனிமே ஏதாவது usefula post பண்ண வேண்டியது தான்
குறிப்பு :இதுக்கு முன்னாடி எதுவுமே எழுதியது இல்லை .. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ...
No comments:
Post a Comment